ரயில் எண்.16112 புதுச்சேரி - திருப்பதி மெமு எக்ஸ்பிரஸ் 2022 அக்டோபர் 05, 06 மற்றும் 07 ஆகிய தேதிகளில் 14.55 மணிக்குப் புதுச்சேரியில் இருந்து புறப்படும் ரயில் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் சந்திப்பு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். குறிப்பிட்ட நாட்களில் 15.45 மணிக்கு புறப்படும் நேரத்தில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து பயணத்தை தொடங்கும் இந்த ரயில், விழுப்புரம் சந்திப்பில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும்' என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.