நாகை,ஆக.31: வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், ஒன்றியக்குழு கூட்டம்...
வேளாங்கண்ணி திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வலியுறுத்தல்