நாகை, : நாகை வட்டம் அக்கரைப்பேட்டை வழித்தடத்தில் தோணித்துறை ரோடு அருகில் ரயில்வே லெவல் கிராசிங் எண் 48ல் மேம்பாலம் கட்டும் பணி நடைபெறவுள்ளது. இதனால் நாகை கடற்கரை சாலை முதல் தெரு வழியாக...
ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியால் 14ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்