தங்கள் மாநிலங்களுக்கு புதிய ரயில்வே திட்டங்கள் வேண்டும் என கோரி, பல மாநில எம்.பி.,க்கள், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்தித்து வருகின்றனர். ஆனால், தமிழக எம்.பி.,க்கள் இதுவரையிலும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
பார்லிமென்டின்...
ரயில் அமைச்சரை சந்திக்க தமிழக எம்.பி.,க்களுக்கு ஆர்வமில்லை: ஆண்டு பல ஆகியும் ஆமை வேகத்தில் திட்டங்கள்