LHB Air-conditioned Coaches with continuous Window by ICF (Integral Coach Factory, a production unit under Ministry of Railways)
The LHB Coaches made by ICF at present have been provided with split windows of size 1100 mm (L) x 680 mm (H). As part of its plans to innovate coach designs, now, ICF has turned out one LACCN (LHB 3 Tier AC) Coach with continuous windows, by providing additional glasses on vertical pillars. This will provide the Air-conditioned coach an aesthetically pleasing and very good appearance from outside. It has been planned to provide such continuous windows in all AC coaches in a phased manner. The cost increase by provision of this continuous window is less than 1% of the total cost of...
more... the 3rd AC LHB Coach, that is approximately about Rs.2 crores per coach.
.
Source-integral coach factory ministry of railways facebook page.
.
இந்திய ரயில்வேயின் ரயில்பெட்டி உற்பத்தித் தொழிற்சாலையான சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் குளிர்வசதி (ஏசி) செய்யப்பட்ட மூன்றடுக்கு படுக்கை வசதி ரயில்பெட்டிகள் வழக்கமான தனித்தனி சன்னல் கண்ணாடிகளுக்கு பதிலாக நீண்ட தொடர் கண்ணாடி வடிவமைப்புடன் தயார் செய்யப்பட்டுள்ளது. இரு ரயில்பெட்டிக் கண்ணாடிகளுக்கு இடையே உள்ள தூண் பகுதியில் வழக்கமான சன்னல் கண்ணாடிகளைப் பொருத்தி வெளியில் இருந்து பார்க்கும் போது மிக அழகாக தோற்றம் தரும் மாதிரி ரயில்பெட்டி ஒன்று தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் இது போன்ற தொடர் சன்னல் கண்ணாடி வடிவமைப்புடன் கூடிய சன்னல்களை அனைத்து ஏசி ரயில்பெட்டிகளிலும் படிப்படியாக அறிமுகம் செய்ய ஐசிஎப் திட்டமிட்டுள்ளது. இந்த கூடுதல் மாற்றப்பட்ட வடிவமைப்பின் காரணமாக வழக்கமாக சுமார் 2 கோடி ரூபாய் செலவாகும் 3ம் வகுப்பு எல்எச்பி ஏசி ரயில்பெட்டிகளின் தயாரிப்புச் செலவு 1 சதவீதத்தையும் விட குறைவாக அதாவது சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மட்டுமே அதிகம் செலவாகிறது. இதனால் ரயில்பெட்டிகளின் தோற்றம் மேலும் பொலிவு பெறும்.