வண்டி எண் 16181/16182 சென்னை எழும்பூர் - செங்கோட்டை - சென்னை எழும்பூர் வாரம் இருமுறை சேவை விரைவு ரயில் 25.02.2019முதல் வாரம் மூன்று முறை சேவை ரயிலாக இயக்கப்பட இருக்கிறது. இந்த வாரம் மும்முறை சேவை ரயிலின் முதல் சேவை திங்கட்கிழமை(25.02.2019)முதல் சென்னை எழும்பூரிலிருந்து துவங்கும